| |
| பிரதேச செயலகப்பிரிவின் அரசு நிறுவனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணும் முகமாக பிரதேச செயலகங்கள் ஏற்பாட்டில் 2019.01.04 தினத்தன்று பிரதேச செயலகப்பிரிவின் அனைத்து அரசு நிறுவனங்களினதும் பங்களிப்புடன் கிரிக்கெட் போட்டி நடாத்தப் பட்டது.இதற்கான பிரதான அனுசரணை பிரதேச சபையினால் வழங்கப்பட்டதுடன் . இப்போட்டியில் 8 குழுக்கள் போட்டியிட்டன. இதில் அபிமன்சலா அணி வெற்றியீட்டியதுடன் பான்கொல்ல முகாம் அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது. |















