Sena 1       Sena

“சேனா ”​குடம்பி பரவுகை தொடர்பாக இப்பிரதேச  செயலகப் பிரிவின் உணவு உற்பத்தி உதவியாளர்கள், கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்  ஆகியோரை விழிப்புணர்வு படுத்தும்  நிகழ்ச்சித்திட்டமானது பிரதேச செயலாளரின்  தலைமையில் அலுவலக பிரதான மண்டபத்தில் 2019.01.25 தினத்தன்று நடைபெற்றது.  

இந்நிகழ்வில் பிராந்திய வேளாண்மை உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தின், வேளாண்மை உதவிப் பணிப்பாளர் திரு . எஸ்.டீ.சமரவீர அவர்கள், பதலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பிரதான விவசாய விஞ்ஞானி (குடம்பி) திருமதி. டீ.ஜீ.எஸ்.என்.சந்திரசேன அவர்கள், விவசாய திணைக்கள கன்னொறுவ அலுவலகத்தின் பிரதான விவசாய விஞ்ஞானி (பழங்கள் மற்றும் பயிர்கள்) சந்திரசேன திருமதி இமாணி கம்மன்பிலா அவர்கள், விஷேட  உரை நிகழ்த்தினர்.

பிராந்திய அதிகாரிகள், “சேனா ”​குடம்பி பரவுகை தொடர்பாக நீண்டநேர உரை நிகழ்த்தியதுடன்  இப்பரவுகை சம்பந்தமாக  தெரிய வரும் பட்சத்தில் அது தொடர்பாக தெரியப்படுத்துவதற்கு இப்பரவுகை சம்பந்தமான அறிவை விவசாயிகளுக்கு வழங்குமாறு உத்தியோகத்தர்களுக்கு அறிவித்தனர்.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

11
ஆக2025
இப்பாகமுவ பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பந்து போட்டி -2025

இப்பாகமுவ பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பந்து போட்டி -2025

குருநாகல் மாவட்ட அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்களுக்கு...

21
ஜூலை2025
மொபைல் சேவை திட்டம் -2025.06.24

மொபைல் சேவை திட்டம் -2025.06.24

பேத்தவ,மஹமூகலன்யாய,போகமுவ செல்லும் வசம் செக்ரெக்டராஷி செய்து, மாகாணத்துமியாவின் அறிவுரைகள்,...

குடியுரிமை சாசனம்

Scroll To Top