![]() |
|
கிராமப்புற விவசாய வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய "கமத்த" நடவடிக்கைகளை நிரூபிக்கும் இந்த நிகழ்ச்சித்திட்டம் உடதம்மிட கிராம உத்தியோகத்தர் எச்.எம்.பி.பி. ஹேரத் அவர்கள் தலைமையில் 05.02.2019 அன்று சமூக மண்டப வளாகத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பாடசாலை மாணவர்களும் கிராம வாசிகளும் பங்கு பெற்றனர். இந்நிகழ்வில் பண்டைய வாழ்க்கை முறைகள் சார்ந்த நடவடிக்கைகள் வியத்தகு முறையில் காட்டப்பட்டன. |
















